ஒரு யோககிரகம் வலுப்பெறும் போது, அந்த யோகத்தை பரிபூரணமாக அனுபவிக்க வேண்டுமானால், அதற்கு இடையூறு தருகிற கிரகங்கள் வலுப் பெறக் கூடியாது. அடுத்து அதற்கு ஒத்துழைப்பு நல்கிற கிரகங்கள் வலுவிழக்க கூடாது. என்பது முதன்மையான விதி. அப்போதுதான் அந்த யோகத்தின் பலனை ஜாதகரால் முழுமையாக பெற முடியும். அதைப்பற்றிய விரிவான தகவல் தொகுப்புதான்
இந்த வீடியோ.
யோகமான கிரகநிலை -1 https://youtu.be/Zz-iUrx-kQw
Image Credit - https://pixabay.com
https://creativecommons.org/licenses/by/3.0/