அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸிக்கும் இடையே நடந்த காரசார விவாதம்தான் தற்போது சர்வதேச அரங்கில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. வழக்கமாக தொடங்கிய சந்திப்பின் நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறியது ஏன்? அன்பான தொனி கோபமாகவும் குழப்பமாகவும் மாறியது எப்படி?
#DonaldTrump #VolodymyrZelensky #Russia #Ukraine
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil