வேல் குத்துதல் விரதம் அலகு குத்தும் முறை அழகு குத்துவது ஏன் | Sulam Vel Alagu Kuthuthal | IniyaTamil
வேல் குத்துதல் அல்லது சூல் குத்துதல் அல்லது அலகு குத்துதல் வழிபாடு முருகன் மற்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் செய்யக்கூடிய உச்சபட்ச வேண்டுதல் பிரார்த்தனை நேர்த்திக்கடன் அலகு குத்துதல் இதை செய்வதற்கு கடுமையான பக்தி விரதம் மனதைரியம் மற்றும் துணிச்சல் அவசியம் இந்த வேண்டுதல் எப்படி செய்யப்படுகிறது அழகு குத்துவது எப்படி விவரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வது @இனியதமிழ் சிவகுமார் கணேசன்
vel kuthuthal alagu kuthuthal sulam kuthuthal explained tamil