ஞானம் உடலை துளைத்தால் இறைவனை காணமுடியும் என்பதை உணர்த்தவே. ஞானமே வடிவாகிய வேல் உடலில் குத்த படுகிறது.