MENU

Fun & Interesting

கால்நடைகளுக்கு பூச்சி மருந்து ஏன் || எப்படி கொடுக்க வேண்டும் || DEWORMING SCHEDULE FOR LIVESTOCK

VET TECH தமிழ் 33,380 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

இந்த வீடியோவில் கால்நடைகளுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குடற்புழு நீக்கம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

00:00 முன்னுரை

00:41 பாதிப்படையும் கால்நடைகள்

01:45 குடற்புழுக்களின் வகைகள்

02:57 குடற்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகள்

06:23 குடற்புழு நீக்கம்

09:50 பசுங்கன்று களில் குடற்புழு நீக்கம்

10:38 எருமை கன்றுகளில் குடற்புழு நீக்கம்

11:30 வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் குடற்புழு நீக்கம்

11:49 கோழிகளில் குடற்புழு நீக்கம்

12:19 நாய்களில் குடற்புழு நீக்கம்

12:54 குடற்புழு நீக்கம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவை

14:22 இயற்கை முறையில் குடற்புழு நீக்கம்

16:00 நன்றி

குடற்புழு நீக்க அட்டவணை https://drive.google.com/file/d/1_COZmVRJX5FlIGBVA2_0hB-rt2X5PvoC/view?usp=sharing

குடற்புழு நீக்க குறிப்புகள் - https://drive.google.com/file/d/1orCVKoJnnXRISJNwPYdoOvVSNK5Dstr-/view?usp=sharing

இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள மரபு சார் மூலிகை மருத்துவம் முனைவர் Dr. M. புண்ணியமூர்த்தி MVSc., PhD. அவர்களின் மரபு சார் மூலிகை மருத்துவ குறிப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 16

Music: https://www.bensound.com

Comment