சோகவனம்/சோ.தர்மன்/கி.ராஜாராமின் கதைநேரம்
இயற்கை வளத்தை அழித்துவிட்டு செயற்கையான வாழ்க்கை வாழ பழகிவிட்டால் இயற்கையின் உன்னதங்கள் கூட விஷமாய் தோன்றும் என்கிற கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை.சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் சிறுகதை.