ஜாதகத்தில் குழுவுடன் ராகு சேர்க்கை பெற்று இருந்தால் எவ்விதமான பலன்கள் ஜாதகர்களுக்கு கிடைக்கும் என்பதையும்
குருவுடன் கேது சேர்ந்தால் எவ்விதமான பலன்கள் கிடைக்கும் என்ற விபரங்களை தொகுத்து பேசி இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.
S. M. KALUKASALAM. M A. ( Astro ),
Astrologer & Consultant ,
Whatsapp - 9994388077