மடிப்பிச்சை வேண்டுதலின் சிறப்பு & மகிமைகள் & மேற்கொள்ளும் முறை | Worship & benefits of Madi Pitchai
வேண்டிய நேர்த்திக் கடனை நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாமா?
https://youtu.be/sP5BfDClFfc
நமது பல்வேறு நேர்த்திக் கடன்களில் மடிப்பிச்சை வேண்டுதலும் ஒன்று. அதனை ஒருவர் எந்த சூழ்நிலையில் வேண்டிக் கொள்ளலாம்? அதை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்களை இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.