MENU

Fun & Interesting

மதனிக்காவின் மாய வலையில் இருந்து தப்பிக்க முடியுமா? இதோ இதன் பின்னால் மறைந்துள்ள மர்மம்..!

Praveen Mohan Tamil 252,161 3 years ago
Video Not Working? Fix It Now

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/ Twitter...................... https://twitter.com/P_M_Tamil Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan 00:00 - அறிமுகம் 00:33 - மதனிகாவின் அழகு 04:06 - இந்த சிலைல உங்களோட கண்ணோட்டம் என்ன? 08:40 - அதிர்ச்சி தரும் விஷயங்கள் 14:52 - உணர்ச்சிகளை காட்டும் சிற்பங்கள் 17:18 - இப்படி ஒண்ணு இருக்கா? 17:51 - பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ( Plastic Surgery ) 19:24 - புதுசா செதுக்குன கல்வெட்டு 20:50 - இவங்க அந்த காலத்து dental டாக்டர் 22:11 - அதிகமாக முடி கொட்டுதல் 24:00 - குரங்கின் சேட்டை 32:09 - வேட்டைக்காரியின் சிற்பம் 34:46 - அனைத்திலும் சிறந்து விளங்கிய பெண்கள் 36:59 - ஒன்றோடு ஒன்று தொடர்புடைய மதனிகா சிலைகள் 40:17 - மதனிகாக்களின் வினோத ஆபரணங்கள் 43:45 - மதனிகா ஒரு பொண்ணு இல்லையா? 45:23 - கடவுள்களை மறைக்கும் மதனிகா சிலைகள் 49:36 - முடிவுரை Hey guys, சென்னகேசவா-ங்கற ஒரு famous-ஆன கோவில தான் நான் இன்னைக்கு உங்களுக்கு காட்ட போறேன். ஆனா மேல இருக்கற இந்த சிலைங்கள மட்டும் தான் நான் இன்னைக்கு focus பண்ண போறேன். இந்த சிலைங்களோட பேரு மதனிகா. எங்கயோ கேள்வி பட்ட மாறி இருக்குல்ல? Already ராமப்பா கோவில்ல இருக்கற மதனிக்கா சிலைங்கள பத்தி நான் ஒரு வீடியோல சொல்லிருக்கேன், உங்களுக்கு நியாபகம் இருக்கா? இதெல்லாத்தையும் ஏன் இங்க வச்சுருக்காங்க? இதெல்லாத்தையும் வெறும் அலங்காரத்துக்காக வச்சுருக்காங்களா? இல்ல, இதுக்கு பின்னாடி ஏதாவது ஒரு பெரிய காரணம் மறஞ்சுருக்குதா? இந்த கேள்விக்கான பதில தான் நாம இந்த வீடியோல கண்டுபிடிக்க போறோம். மொதல இவங்கள பாக்குறப்ப, இவங்களோட அழகு தான் உங்க கண்ணுக்கு தெரியும். உங்களுக்கு தெரியாமலே நீங்க மதனிகாவோட அழகுல அவங்க பக்கம் சாஞ்சுடுவீங்க. இந்த சிற்பத்த பாருங்க, இத பாத்துட்டு யாராலயும் அப்படியே ignore பண்ணிட்டு போக முடியாது. எல்லா விதத்துலயும் இவங்க அவ்ளோ அழகா இருக்காங்க. இவங்களோட முகம், கண்ணு, புருவம் இப்படி எல்லாமே செம்மயா இருக்குல்ல? இவங்களோட முடிய பாருங்க, chance-யே இல்ல, அவ்ளோ perfect-ஆ இருக்கு. இவங்களோட முடிய, அழகா வளச்சு hairclip போட்டுருக்காங்க. இவங்களோட முடிய நுனில straight-ஆ cut பண்ணி விட்டுருக்காங்க. பழங்கால ஸ்தபதிங்க இவங்களோட உடம்ப அவ்ளோ அழகா செதுக்கிருக்காங்க. அது மட்டுமில்லாம நெறய வித விதமான நகைகள போட்டு இவங்கள இன்னும் அழகா காமிச்சுருக்காங்க. இங்க பாருங்க, இந்த பொண்ணு கண்ண பறிக்குற அளவுக்கு அழகா இருக்காங்க. இதுக்கு முன்னாடி பாத்த மதனிகாவோட hair style மாறி இவங்களோட hair style இல்ல, இவங்களோட hair style ரொம்ப வித்தியாசமா இருக்கு. இவங்க எவ்ளோ கம்பீரமா நின்னுட்டு இருக்காங்க, பாருங்க. இவங்க ஒரு கால தூக்கிட்டு இருக்காங்க, இவங்க assistant என்னமோ பண்ணிட்டு இருக்காங்க. இங்க என்ன தான் நடந்துட்டு இருக்குது? இவங்க கைல ஒரு மோதிரத்த (ring-அ) வச்சுட்டு இருக்காங்க. இவங்க கால்ல போடுற மெட்டியை தான் கைல வச்சுட்டு இருக்காங்க, already இவங்க assistant இவங்களுக்கு மெட்டி மாட்டி விட்டுட்டு இருக்காங்க. நீங்க zoom பண்ணி பாத்தா மத்த விரல்ல already இவங்க மெட்டி போட்டுருக்கறத உங்களால பாக்க முடியும். இந்த கோவில்ல மொத்தம் நாப்பத்தி ரெண்டு மதனிகா இருக்காங்க. மதனிகா அப்படின்ற வார்த்தைக்கு excite ஆகுறதுன்னு அர்த்தம், முக்கியமா அழகுல மயங்குறதுன்னு அர்த்தம். தொளாயிரம் வருஷத்துக்கு அப்புறமும் கூட, இங்க வர்ற visitors இந்த மதனிக்காவோட அழகுல attract ஆகுறாங்க. பொண்ணுங்க பசங்கன்னு எந்த பாரபட்சமும் இல்லாம, எல்லாரையும் இந்த மதனிகா attract பண்ணிடுறாங்க(அவங்க பக்கம் இழுத்துடுறாங்க). இங்க இருக்கற இந்த பொண்ணோட face expression ரொம்ப விசித்திரமா இருக்குல்ல? இங்க இவங்களுக்கு என்ன நடந்துட்டு இருக்கு? இவங்க பாட்டு பாடிட்டு இருக்காங்க, இவங்களுக்கு கீழ left side-ல நெறய பேரு drums அடிச்சுட்டு இருக்காங்க. அப்படியே right side-ல ஒரு ஆளு புல்லாங்குழல் வாசிச்சுட்டு இருக்காரு. அப்போ இவங்க தான் மெயின் singer போல, இவங்க பாடிட்டு இருக்கறதால தான் இவங்களோட வாய் திறந்துருக்கு பாருங்க. இவங்க வாய்க்குள்ள இருக்கற மேல் வரிசை பல்ல கூட நம்மளால பாக்க முடியுது. வாவ்! அந்த சிற்பி எவ்ளோ fantastic-ஆ செதுக்கிருக்காருல! இங்க இருக்கற இன்னொரு பொண்ணு ஜாலியா பாட்டு பாடிட்டு இருக்காங்க. தொளாயிரம் வருஷம் கழிச்சு கூட இவங்களோட excitement-அ நம்மளால பாக்க முடியுது. இவங்க பாடிட்டே கைல வச்சுருக்கற cymbals-அயும் play பண்ணிட்டு(வாசிச்சுட்டு) இருக்காங்க. இவங்க வெட்கப்பட்டு smile பண்றதையும் நம்மளால பாக்க முடியுது. ஒரு வேள இப்போ தான் இவங்க first time perform பண்றாங்கன்னு நினைக்குறேன். So நாம இயல்பாவே இங்க இருக்கற மதனிகா-ங்களோட அழகுல அவங்க பக்கம் சாஞ்சுடுவோம் correct-ஆ? இந்த பொண்ணுங்களோட அழக தாண்டி நீங்க வேற விஷயங்கள பாக்கறது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா அப்படி நீங்க உங்களோட skill set-க்கும், படிப்புக்கும் ஏத்த மாறி வேற amazing-ஆன விஷயங்கள பாத்தீங்கன்னா, அது உண்மையிலேயே பெரிய விஷயம் தான். உதாரணத்துக்கு, நீங்க ஒரு engineer இல்லனா architect-ன்னு வச்சுப்போம். இந்த சிலைங்கள இப்படி சாஞ்சுட்டு இருக்கற மாறி எப்படி (inclined angle-ல) வச்சாங்கன்னு நீங்க யோசிப்பீங்க. ஒவ்வொரு இடத்துக்கும் ஏத்த மாறி angle-அ correct-ஆ set பண்ணி இந்த சிலைங்கள எல்லாம் place பண்ணிருக்காங்க. So நீங்க கீழ இருந்து பாக்குறப்ப, இது உங்களுக்கு நேரா இருக்கற மாறி தெரியும். #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Comment