கனவுத் தோட்டம் | சிறப்பான மழை, அட்டகாசமான வளர்ச்சியில் பழ மரங்கள் | Fruit Tree Updates Nov 2024
ஒரு வருடத்தின் சிறப்பான ஒரு மாதம் இந்த மழை காலம் தான். மழையில் நனைந்து குதூகலிக்கும் பழ மரங்கள், அவைகளின் வளர்ச்சி, விளைச்சல் பற்றி விரிவான ஒரு வீடியோ. மா மரங்கள் சீரான வளர்ச்சியில் வருகிறதா? அவகாடோ வளர்ச்சி எப்படி இருக்கிறது? பலா மரங்கள் எப்படி இருக்கிறது? ஒரு விரிவான கவரேஜ் கனவுத் தோட்டதில் இருந்து இந்த வீடியோவில்.
Coimbatore got good rain in this year. The trees in my kanavu thottam reflecting it in its growth. A complete coverage about the fruit trees from my dream garden. A coverage on how the mango trees are doing? How is the Avocado tree growth? How is Jack Fruit? A detailed coverage in this video.
#fruittrees #fruittreecare #fruittree #avocado #avocadotree #jackfruittree #mangotrees #nativeguava #thottamsiva #kanavuthottam #dreamgarden