MENU

Fun & Interesting

கனவுத் தோட்டம் | 3 வருடங்களில் மா, அவகாடோ,பலா, தென்னை மரங்களின் வளர்ச்சி | பெரிய நெல்லி அறுவடை

Thottam Siva 57,922 lượt xem 11 months ago
Video Not Working? Fix It Now

நமது கனவுத் தோட்டத்தில் பழ மரங்கள் ஆரம்பித்து 3 ½ வருடங்கள் ஆகிறது. இன்று வரை பலா, தென்னை, வாழை, மா, அவகாடோ என்று பல ரகங்கள் ஆரம்பித்திருக்கிறேன். ஒவ்வொரு மரத்தில் வளர்ச்சி இந்த 3 வருடத்தில் எந்த அளவுக்கு இருக்கிறது, சொட்டு நீர் பாசனத்தில் மரங்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, முக்கியமா வைத்த மா, பலா, அவகாடோ மரங்களின் வளர்ச்சி பற்றி விரிவா இந்த வீடியோவில் பார்க்கலாம். கூடவே பெரிய நெல்லி மரத்தின் முதல் அறுவடையையும் பார்க்கலாம்.

Giving 3 ½ year growth of all fruit trees from my dream garden. Started Jack fruit, coconut trees, banana tree, Mango, Avocado and much more varieties till now. Let me give a complete coverage on each tree growth, particularly how their growth after drip irrigation and most importantly we will see growth of Mango trees, Jack fruit and Avocado tree in this video. Don’t miss the first decent harvest from Indian Gooseberry (Periya Nelli, Amla).

#fruittrees #avocado #jackfruittree #nativecoconut #mangovarieties #mangogarden #thottamsiva #kanavuthottam #dreamgarden

Comment