MENU

Fun & Interesting

திட்டமிட்டு திருடப்படும் தமிழனின் மருத்துவ ரகசியங்கள்!கோவிலில் ஒளிந்துள்ள உலகையே உலுக்கும் உண்மைகள்!

Praveen Mohan Tamil 2,217,671 4 years ago
Video Not Working? Fix It Now

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/ Twitter...................... https://twitter.com/P_M_Tamil Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan 0:00 - அறிமுகம் ( Sperm, Ovum & Cell Division ) 5:30 - கரு ( Fetus ) 8:39 - கர்ப்ப காலம் & அல்ட்ராசவுண்ட் ( Pregnancy Stages & Ultrasound ) 11:05 – உடற்கூறியல் & மேமோகிராம் ( Anatomy & Mammogram ) 14:20 - கரு மற்றும் சி-பிரிவு பொருத்துதல் ( Implanting Embryo & C-Section ) 19:02 - டெஸ்ட் டியூப் பேபீஸ் ( Test Tube Babies ) 24:11 - செயற்கை கருப்பை ( Artificial Womb ) 25:59 - பழங்காலத்து கருவறை ( Ancient Womb - Kumbh ) 30:50 - விலங்குகள் மற்றும் மனித நடத்தைகளைப் பற்றி படிப்பது ( Studying Animal & Human Behavior ) 36:05 - Advanced Knowledge of Reproduction 42:45 - நியோனாட்டாலஜி - கார்டியோ பம்ப் ( Neonatology - Cardio Pump ) 44:32 - "காட்டுமிராண்டித்தனமான & மூடநம்பிக்கை" நடைமுறைகள் ( "Barbaric & Superstitious" Practices ) 48:38 - கார்ட் பிளட் & ஸ்டெம் செல் தொழில்நுட்பம் ( Cord Blood & Stem Cell Technology) 51:49 - குளோனிங் ( Cloning ) 54:03 - DNA manipulation 57:27 - நானோ தொழில்நுட்பம் ( Nanotechnology ) 59:42 - மையவிலக்கு கருவி ( Centrifuge Device ) 1:01:18 - முடிவுரை ( Conclusion ) Hey Guys, பழங்காலத்து இந்தியால இருந்த அற்புதமான மருத்துவ அறிவ பத்தி, சில shock அடிக்கற மாதிரியான ஆதாரங்கள நான் உங்களுக்கு காட்டப்போறேன். இது ஒரு பழைய காலத்து கோவில்ல இருக்கற சிற்பம். இத பாத்துட்டு நான் அப்படியே அசந்து போயிட்டேன். ஒரு sperm அதாவது தமிழ்ல விந்துன்னு சொல்லுவாங்க… அது, ஒரு கரு முட்டைய நோக்கி போய்கிட்டு இருக்கு. அதாவது கருத்தரிக்கறதுக்கு முன்னாடி, fertilizationன்னு சொல்ராங்கில்ல? அதுக்கு முன்னாடி நடக்கற விஷயம் இது. ஆனா இத பாத்தா கூட நம்மளால நம்ப முடியலல்ல? ஏன்னா இந்த fertilization process பத்தியெல்லாம் 19ஆவது நூற்றாண்டுல தான் கண்டுபுடிச்சாங்கன்னு நம்ப எல்லாருக்கும் நல்லா தெரியும். ஆனா இது 1000 வருஷங்களுக்கு முன்னாடி இந்தியால கட்டப்பட்ட ஒரு பழைய காலத்து கோவில். இந்த விந்தணுவும், கருமுட்டையும், microscope கருவியை வெச்சு தான் பார்க்க முடியும். பழங்காலத்துல, Microscope இல்லாமலே, ஒரு spermஐயும் ஒரு கரு முட்டையயும் இவ்வளவு துல்லியமா எப்படி அவங்களால செதுக்க முடிஞ்சுது எனக்கு நல்லா தெரியும், சில பேர் இத ஒத்துக்க மாட்டாங்க. Praveen Mohan கத விட ஆரம்பிச்சிட்டாருன்னு தான் சொல்லுவாங்க. இது வேற ஏதாவதா இருக்கும்… ஒரு பாம்பு முட்டைய சாப்புடுதுpaaன்னு சொல்லுவாங்க. சில பேர் இத நவகிரகத்துல இருக்கற ராகுன்னு சொல்லுவாங்க. அதாவது இந்த சூரிய கிராணம் வரும்போதெல்லாம் நம்ப ஊர்ல என்ன சொல்லுவாங்க? ராகு சூரியனை சாப்புடுது நிலாவ சாப்பிடுது, அது தான் கிரகணம் அப்படின்னு சொல்லுவாங்க இல்லயா? நம்ப சின்ன வயசுல கேட்டிருப்போமே… புராண கதைகள்ல கூட இருக்கு. இந்த சிற்பம் வேற ஒன்னும் இல்லப்பா, ராகு சூரியனையோ, சந்திரனையோ முழுங்கறாப்பல அப்டீன்னு சொல்லுவாங்க. ஆனா அவங்களுக்கு முக்கியமான ஒரு விஷயம் தெரியாது. ராகுவோட பாதி உடம்பு தான் பாம்பு மாதிரி இருக்கும். அவரோட மேல் பாதி அப்படியே மனுஷங்க மாதிரிதான் இருக்கும். நல்லா முகம்மெல்லாம் கூட மனுஷங்க மாதிரியே தான் சிற்பிகள் காட்டுவாங்க. நீங்க கோவில்ல கூட நவகிரகத்துல பாத்திngannaa இன்னிக்கு கூட ராகுவை மனித முகத்திட தான் காட்டுவாங்க, அதுனால இது ராகு கிடையாது. இங்க இன்னொரு பழையகாலத்து கோவில்ல இன்னொரு பழைய சிற்பம் இருக்கு பாருங்க. மறுபடியும் இங்கையும் இதே கருத்தரித்தல், அதாவது fertilizationனத்தான் காட்டியிருக்காங்க. ஒரு spermஐயும் ஒரு கரு முட்டையயும் தெளிவா காட்டியிருக்காங்க. அஞ்சு வருஷம் முன்னாடி வரைக்கும் இது இப்படிதான் இருந்துச்சி. அப்பறம் கோவில்ல இது மேல paint அடிச்சிட்டாங்க. Sorry, இப்ப இது இப்படி ஆயிடிச்சு. என்ன கேட்டா அந்த பழைய look தான் நல்லா இருந்துச்சின்னு சொல்லுவேன். அப்பறம் இதுல இன்னொரு விவரம் கூட இருக்கு பாருங்க. அந்த sperm adhaavadhu vindhanu சின்னதா இருக்கு, ஆனா அந்த கரு முட்டை பெருசா இருக்கு. இது ஒரு பாம்பா இருந்தா அதால இந்த முட்டைய முழுங்கve முடியாது. பாம்பு முட்ட சாப்பிடற videoஸ நீங்க பாத்திருந்தா idhu ungalukku easyaa puriyum. Oru paambu ivlo periya muttaiya muzhungara alavukku adhoda vaayile fit aagaadhu. அதோட இது கண்டிப்பா பாம்பு இல்ல. ஏன்னா பாம்புக்கு தலை இருக்கும் ஒடம்புல sethilgal இருக்கும். அது எதுவுமே இதுல இல்ல. பொதுவா ஹிந்து கோவில்கள்ல பாத்தீங்கன்னா, எல்லா விவரங்களையும் ரொம்ப தெளிவாவே செதுக்கிடுவாங்க. அதோட sethilgal அ செதுக்கியிருப்பாங்க. அதோட நாக்க செதுக்கியிருப்பாங்க. அதோட பல் வரிசைய கூட தெளிவா செதுக்கியிருப்பாங்க. சொல்லப்போனா பாம்புக்கு இந்த மாதிரி பல் இருக்கும்ங்கறது நம்பள்ல பல பேருக்கு இன்னும் கூட தெரியாது, ஆனா பழங்கால சிற்பிகள்லாம் இதுல வேற லெவல் வித்தை காரங்களா இருந்துருக்காங்க. Sari, இது விந்தணுவும், கருமுட்டையும் தான்னா, பழங்காலத்து இந்தியால, technology அந்த அளவுக்கு advancedஆ வளந்திருந்துதுன்னா. அவங்க, இது ரெண்டும் சேர்ந்ததும் அப்பறம் என்ன நடக்கும்ன்னு கூட பதிவு பண்ணி வச்சிருக்கnumla? #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Comment