இந்த சமப்பலகையை பயன் படுத்துவதின் மூலம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை இந்த விவசாயியின் பெயர் லெனின் இவரது போன் நம்பர் வீடியோவை வில் உள்ளது
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
#பசுமைசாரல் #இயற்கைவேளாண்மை #சமப்பலகை