MENU

Fun & Interesting

இனி நெல் வயலில் களைகளை கண்டு அஞ்சவேண்டாம்.. Four Row Paddy Power Weeder நான்கு வரிசை நெல் பவர் வீடர்

Sirkali TV 15,740 4 months ago
Video Not Working? Fix It Now

தஞ்சாவூர் மாவட்டம் ஜேசு எக்ஸ்போர்ட் என்ற பெயரில் பவர் வீடர் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்..இந்த கருவி நெல் வயலில் மண்ணை கிளறிவிடுவதால் அதிக மகசூல் எடுக்கலாம்.நெல் பவர் களையெடுக்கும் கருவியை பயன்படுத்தும் விவசாயிகள் பிற விவசாயிகளை விட நெல்லில் கூடுதல் மகசூல் எடுக்கின்றனர்.. ஜேசு எக்ஸ்போர்ட் 9159311761 இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்.. Subscribe to our YouTube Channel for updates on useful Videos.

Comment