கர்நாடகாவில் பிரபலமான உருளை பாலியா மற்றும் மங்களூர் இறால் வறுவல் செய்வது எப்படி.? | Makkal TV
மனிதனின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான உணவுக்கு என்றுமே முதலிடம் தான். தரமாக ருசியாக கிடைக்கும் தேடித் தேடிச் சாப்பிடும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கலாச்சாரத்தினால் வெவ்வேறு வகையான உணவுகள் கிடைக்கின்றன. ஒவ்வொவரு பகுதிக்கென பிரபலமான உணவுகளும் இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபலமான உணவுகளை உங்கள் இல்லத்திரையின் முன் சமையல் வல்லுநர்கள் செய்துகாட்டுவதை "நம் நாட்டு சமையல்" என்கிற இந்த நிகழ்ச்சியில் கண்டுகளித்து வருகிறோம் அந்த வகையில் நமது இன்றைய நிகழ்ச்சியில் கர்நாடகாவில் பிரபலமான உருளை பாலியா மற்றும் மங்களூர் இறால் வறுவல் போன்றவற்றை எவ்வாறு செய்வது என்பதை இந்த காணொளியின் வாயிலாக காணலாம் வாருங்கள்..!!
#potatocurryrecipe #sidedishforchapati #sidedishforpulao #potatocurryrecipe #மங்களூர்#இறால்#நெய்#ரோஸ்ட்#வறுவல்#Mangalore#Prawn#Ghee#Roast#HowToMake#Tamil#Iral#Varuval#Recipe
#chickenrecipe #chickencurry #traditionalcooking #cooking
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv