MENU

Fun & Interesting

முற்றிலும் அழிந்த கோனார்க் சூரியக் கோயில் கருவறை | மீண்டும் புனரமைப்பு சாத்தியமா? Konark Odisha

Video Not Working? Fix It Now

கொனார்க் சூரியக் கோயில் (Konark Sun Temple) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் உள்ளது. இக்கோவில் பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் சிவப்பு மணற்கல்களாலும் கருப்பு கருங்கல் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர் வடிவ சூரியக் கோயில் ஆகும். கோனார்க் சூரியக் கோயில் ஆகும். மன்னர் முதலாம் நரசிங்க தேவனின் (பொ.ஊ. 1238–1264) காலத்தில் கட்டப்பட்டது.

#konark #konarksuntemple #odisha #odishatourism #hindutemple #worldheritage #tourism #travel #trending #monument #suntemplekonark #temple #history #heritage #iloveodisha

Subscribe to Wildlike Thamizhan on YT: https://www.youtube.com/@wildlikethamizhan3119/videos

Comment