MENU

Fun & Interesting

பெண் குழந்தையை அடக்க ஒடுக்கமாக வளர்ப்பது எப்படி?

Ulchemy 241,916 lượt xem 5 years ago
Video Not Working? Fix It Now

JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enroll Now: http://bit.ly/EnrolUlchemy
Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday)

Email: ulchemy@gmail.com
For upcoming programs and registration: https://ulchemy.in/upcoming-programs
We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.

#ThursdayBliss #UlchemyTamil #GuruMithreshivaTamil

பெண் குழந்தைகளை எப்படி அடக்க ஒடுக்கமாக வளர்ப்பது?
பெண் குழந்தைகளை மட்டுமல்ல எல்லா குழந்தைகளையும் எப்படி அடக்க ஒடுக்கமா வளர்கிறதுனு பதில் சொல்லலாம் ஆனா குறிப்பாக பெண் குழந்தைகளை பற்றிய கேள்வி இது.

இந்த கேள்வி உண்மையில் உங்களுக்குள் இருக்கும் அகங்காரம் மற்றும் பயத்தின் வெளிப்பாடே ஆகும்.

முதல்ல ஒன்றை புரிஞ்சுக்கோங்க குழந்தை என்பது ஒரு பொருள் அல்ல, அவர்கள் உண்மையில் ஒரு உயிர், அவர்கள் உங்கள் வீட்டில் உள்ள மிக்ஸியோ கிரைண்டரோ இல்ல, உங்க காரோ பைக்கோ மாதிரி ஒரு பொருள் இல்ல, நீங்க நில்லுன்னா நிக்குறதுக்கும் உக்காறதுக்கும், நீங்க சொல்றத எல்லாம் சாவி கொடுத்த மாதிரி செய்யறதுக்கும் உயிரில்லாத ஒரு ஜடப்பொருள் இல்ல. மிகப்பெரிய முட்டாள்தனம்.
ஒரு பொருளை வேண்டுமானால் நீங்க அந்த மாதிரி பண்ணலாம். ஆனால் குழந்தை உயிரோட்டமாக இருக்கிற உங்களைப்போன்ற ஒரு மனித பிறவி. இதை முதலில் தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த கேள்வியே ஒரு தவறான கேள்வி. ஒரு உயிரை நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கிறீர்கள், ஒரு உயிரை கட்டுப்படுத்த முடியாது என்பதே இதற்கு உண்மையான பதில். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே உங்கள் மகளை கட்டுப்படுத்துவது உண்மையில் அவசியமா, உங்கள் மகளை ஒழுக்கமான முறையில் வளர்ப்பது எப்படி?
குரு மித்ரேஷிவா இதை வீடியோவில் உங்களுக்கு விளக்குகிறார், பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.

Follow us:
Website: www.ulchemy.in
Facebook: https://www.facebook.com/mithreshiva
Instagram: https://www.instagram.com/guru.mithreshiva/

Comment