MENU

Fun & Interesting

நேரடியாக கண் திறந்த பார்த்த வராகி அம்மனின் அரிய காணொளி || சப்த சாகர || சிவபிரபஞ்சம் ||

Saptha Sagara Tv 51,003 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

கண் திறந்து பார்த்த வராஹி அம்மன் || சப்த சாகர || சிவபிரபஞ்சம்

#சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியில் வாழும் சித்தர்கள், சிவன் கோவில்கள் சித்தர்கள் ஜீவசமாதிகள், சக்தி வாய்ந்த அம்மன் கோவில்கள் என பல்வேறு மாநிலங்களில் உள்ள அற்புத கோயில்களை இந்நிகழ்ச்சியில் நீங்கள் காணலாம்.நிகழ்ச்சியினை உடனுக்குடன் காண எங்களுடைய whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.இணைய விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட whatsapp எண்ணிற்கு #சிவபிரபஞ்சம் என்று டைப் செய்து அனுப்பினால் போதும் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.( 9677989497 ) நன்றி வணக்கம்🙏🙏🙏

சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியை உடனுக்குடன் காண எங்களுடைய டெலிகிராம் லிங்கை பயன்படுத்தி இணைந்து கொள்ளவும் நன்றி வணக்கம் https://t.me/Sapthasaagaratv

பொறுப்பும் துறப்பும்

இந்நிகழ்ச்சியின் நோக்கம் முழுக்கமுழுக்க ஆன்மீகத்தை சார்ந்தது தவிர, மூடப்பழக்க வழக்கம் மற்றும் மூட நம்பிக்கைகளை வளர்ப்பது அல்ல. இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் இடங்களுக்கு நீங்கள் சென்று பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும், முழுக்கமுழுக்க தங்களையே சாரும்.அதேபோல் பணம் மற்றும் பண்டமாற்றத்திற்கு இந்நிகழ்ச்சி பொறுப்பேற்காது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி வணக்கம்...

Comment