ஞாயிற்றுக்கிழமை சபையின் விக்கிரக ஆராதனை: 1) கல்யாணம் 2) கல்லறைத் தோட்டம்.
இன்றைய சபை விழுந்து கிடப்பது யெரொபெயாம் பாவத்தில். இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைக் கும்பிடுகிறார்கள் (பாகாலைத் தொழுது கொள்கிறார்கள்)
https://youtu.be/NiF9J7JfMYo
1.15 hrs. (Tamil) 4-2-2019
1 ராஜா 12:27-28
தற்போதைய கட்டிட சபை ஆராதனை மற்றும் இஸ்ரவேலை அழியப் பண்ணிய யெரொபெயாமின் பாவம் (இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைத் தொழுதுகொண்ட பாவம்) - ஒரு ஒப்பீடு. தற்போதைய ஞாயிற்றுக்கிழமை சபைகள் அத்தனையும் யெரொபெயாமின் பொன் கன்றுக்குட்டிகளை சேவித்து வருகின்றன. நாம் நித்திய மரணத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வழி என்ன?
1) யெரொபெயாம் Jeroboam - 1 Kings/1 ராஜா. 12:28-30 (22 years)
2) யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் Nadab son of Jeroboam - 1 Kings/1 ராஜா.15:25-26 (2 yrs)
3) அகியாவின் குமாரனாகிய பாஷா Baasha son of Ahijah – 1 Kings/1 ராஜா. 15:33-34 (24 yrs)
4) பாஷாவின் குமாரனாகிய ஏலா Elah son of Baasha – 1 Kings/1 ராஜா. 16:8,12 (2 yrs)
5) சிம்ரி Zimri servant of Elah – 1 Kings/1 ராஜா.16:10,15,18-19 (7days)
6) உம்ரி Omri commander of army, 1 Kings/1 ராஜா. 16:25-26 (12 yrs)
7) உம்ரியின் குமாரனாகிய ஆகாப் Ahab son of Omri, 1 Kings/1 ராஜா. 16:29-31 (22 yrs) மனைவிடம் தன்னை விற்றுப் போட்டவன் 1 ராஜா. 21:25
8) ஆகாபின் குமாரனாகிய அகசியா Ahaziah son of Ahab 1 Kings/1 ராஜா. 22:51-52 (2 yrs)
9) ஆகாபின் குமாரனாகிய யோராம் Jehoram son of Ahab 2 Kings/2 ராஜா. 3:1-3 (12 yrs) He was killed by Jehu – 2 Kings 9:24
10) நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ Jehu son of Jehoshaphat– 2 Kings/2 ராஜா.10:29-31 (28 yrs -2 K 10:36)
11) யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் Joash son of Jehu (2 Kings/2 ராஜா. 13:1-2) – 17 years.
12) யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் Jehoash (யோவாஸ்) son of Jehoahaz (யோவாகாஸ்) 2 Kings/2 ராஜா. 13:10-11 (14 yrs)
13) யோவாசின் குமாரன் யெரொபெயாம் Jeroboam son of Joash (2 Kings/2 ராஜா.14:23-24) 41 years.
14) யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா Zechariah son of Jeroboam (2 Kings/2 ராஜா.15:8-9) 6 months.
15) யாபேசின் குமாரனாகிய சல்லூம் Shallum son of Jabesh killed Zechariah (2 Kings/2 ராஜா. 15:10) one month only. No records of sin.
16) காதியின் குமாரனாகிய மெனாகேம் Menahem son of Gadi (2 Kings/2 ராஜா. 15:17-18) 10 years.
17) மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா Pekahiah son of Menahem (2 Kings/2 ராஜா. 15:23-24) 2 years. His officer Pekah killed him. Verse 25.
18) ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா Pekah son of Remaliah (2 Kings/2 ராஜா. 15:27-28) 20 years.
19) ஏலாவின் குமாரனாகிய ஓசெயா Hoshea son of Elah (2 Kings/2 ராஜா.17:1-2) – 9 years.
(Total: 239 years)
ENGLISH Teaching video
*ENGLISH Teaching video #3 Today's Church worships Jeroboam's two golden calves - Pure truth at Detroit 3rd March 2019*
https://youtu.be/HaOwELT4wic
46 min. (English)
ENGLISH (TEXT) - relevant teaching.
TEACHING: Saul or David – decide today! 3rd-7th Feb 2016-“How long will you falter between two opinions? - Follow Jesus or the serpent controlled fake church. Either one only. Don’t be a Jonathan!
Are you with Jesus or the anti Christ spirit that has killed the Great Commission?
By Bro.C.Umashankar
6th Feb. 2016 (Released in five parts in English. Tamil translation NOT available)
https://drive.google.com/file/d/0B6tOnIba-TetaDZ0b2tiSEpmR2s/view?usp=sharing
Relevant video teachings.
1.
*ஞாயிற்றுக்கிழமை சபையின் விக்கிரக ஆராதனை: இன்றைய சபை விழுந்து கிடப்பது யெரொபெயாம் பாவத்தில். இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைக் கும்பிடுகிறார்கள்.*
https://youtu.be/NiF9J7JfMYo
1 hr. 15 min (Tamil)
கட்டிட தேவாலயமும் அதன் விசுவாசிகளும் விக்கிரக ஆராதனையும் பில்லிசூனிய பாவமும் செய்கிறார்கள்.
https://youtu.be/DEdt-I6FsG8
6 min. (Tamil)
*கல்யாணம், பிணத்தை அடக்கம் செய்ய நாங்கள் எங்கே போவது? How to handle our marriages & funerals?*
https://youtu.be/9PU8YbZXdrY
9 min. / Oct. 2019
2.
*சபை பாரம்பரியங்களா, இயேசுவின் கட்டளைகளா? வரலாறு திரும்பியுள்ளது: இன்றைய சபை , பரிசேய யூதர்களைப் போல.*
https://youtu.be/2QTUhaMldrA
1 hr. 17 min.
Church traditions vs. Jesus commandments? (Tamil) History revisited: The present Sunday church is doing what the Pharisees who killed Jesus did 2000 years ago.
3.
*பழைய உடன்படிக்கையில் இஸ்ரவேலரை அழித்த அதே ஆவி இப்போது புறஜாதி கிறிஸ்தவர்கள் மீது.100 சதவீதம் தோல்வி.*
https://youtu.be/iU-h-m5tP-U
2 hr. 13 min (Tamil)
313OCT2019 God has permitted the same spirit that destroyed the Israelite, to operate against the gentile Christians. Same test. And the gentile church too failed, 100%
4.
*எச்சரிப்பு : ஞாயிறு/சனி தேவாலயத்துக்குப் போகிறவன் சபிக்கப்பட்டவன் - நியாயப்பிரமாணத்தின் பலன் சாபமே!*
https://youtu.be/3L29CB89eMg
4 hr. 26 min.(Tamil)
5.
*சபை இயேசுவுக்கு விரோதமாக செய்யும் கலகம் - லூக். 17:25 நிறைவேறல். ஆகாதவன் என இயேசு தள்ளப்பட்டுள்ளார்.*
https://youtu.be/NqZnZZh1wSw
1 hr. 49 min.
Rebellion of the church against God. Fulfillment of prophecy in Luke 17:25. The church has rejected Jesus and His gospels. Three such areas of church rebellion had been detailed in this teaching.
6
*இயேசுவின் சரீரமாகிய சபை மொத்தமும், 100 சதவீத சபைகளும் எவ்வாறு பிசாசின் கரத்துக்குள் சென்றது?How 100% church - fell into the hands of the devil? (Tamil) - Ambattur 1st May 2017*
https://youtu.be/UZI5t2uQ2-4
1 hr.11 min (Tamil)