MENU

Fun & Interesting

#8 பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் கிறிஸ்தவ வாழ்வில் சரிசமமாகக் கடைபிடிக்க வேண்டுமா?

DAYofLORD Jesus 19,153 lượt xem 6 years ago
Video Not Working? Fix It Now

#8-Should we follow the new and old testament equally- what is the commandment of Jesus- Kovai Day 2 AN 10th Feb 2019.
#8 பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் கிறிஸ்தவ வாழ்வில் சரிசமமாகக் கடைபிடிக்க வேண்டுமா? இயேசுவின் கட்டளை என்ன?

பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கிறிஸ்தவ வாழ்வில் சரிசமமாகக் கடைபிடிக்க வேண்டுமா? பழைய உடன்படிக்கையான நியாயப்பிரமாணத்தை அதாவது ஓய்வுநாள், தசமபாகம், பாஸ்டர் தான் ஆசாரியர் - இதைக் கடைபிடிக்க வேண்டுமா?
'வேத வசனங்கள் அனைத்தும் தேவ ஆவியினால் தரப்பட்டதுதானே-அப்படியானால் முழு வேதத்தையும் அப்படியே கடைபிடிக்க வேண்டும்" - இது சரியா?
************
*பொய் உபதேசம் #1:* பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் ஒரே அளவு முக்கியமானதுதான். இரண்டுமே தேவனுடைய வார்த்தை. இரண்டுமே ஒரே பரிசுத்த ஆவியானவரால் தரப்பட்டதுதானே? எனவே நாம் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் சரிசமமாகக் கடைபிடிக்க வேண்டும்.

https://docs.google.com/document/d/1Z8dK88cr2g_zum6U-mvKiWyvujDZ8q1Y9JnuTqq-I5o/edit?usp=sharing

*பொய் உபதேசம் #2:* "இயேசுவின் வாயிலிருந்து வந்த வசனங்களும் பழைய ஏற்பாடு மற்றும் அப்போஸ்தலர்கள் வழியாக தரப்பட்டுள்ள வசனங்களும் ஒரே அளவு முக்கியத்தும் வாய்ந்தது. இயேசுவின் வசனங்களுக்கு நாம் அதிகமான முக்கியத்துவம் தரமுடியாது. ஏனென்றால் எல்லா வசனங்களையும் ஒரே பரிசுத்த ஆவியானவர்தான் கொடுத்துள்ளார்”.
https://docs.google.com/document/d/1nDsRvhRaSuyesQZilg2kf2Uo50h5LSEMg6Bx70DSheE/edit?usp=sharing


*பொய் உபதேசம் #3.* பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணம் இயேசுவின் சபைக்கு அப்படியே பொருந்தும். நாம் பத்துக் கற்பனைகளையும் சேர்த்துக் கடைபிடிக்க வேண்டும்.
https://docs.google.com/document/d/1B6ezul5KcU5Xh7NOGbwaeUquPtjdsPDjY1h5PZp8hoA/edit?usp=sharing

Comment