#drsivanthiaditanar #DrSivanthiAditanarMemorial
சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீராமர் பாடல்கள்"
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்
சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீ ராமர் பாடல்கள்" என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடந்தது.
பாட்டு - வினாய, ஸ்ரீ வர்தினி
கீ போர்டு - சேவியர்
வயலின் - ரங்கப்ரியா
வீணை - அஞ்சலி
புல்லாங்குழல் - வெங்கட் நாராயணன்
தபேலா - வெங்கட்
ரிதம் பேட் - ஹரிசங்கர்