MENU

Fun & Interesting

நீர்நிலைகள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர நீர் உறிஞ்சி குழிகள் | Water Harvesting Method

Makkal TV 7,754 lượt xem 2 months ago
Video Not Working? Fix It Now

நீரை சேமிக்க பல வழிகள் உள்ளன குறிப்பாக மழைநீரை சேமிக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. அந்த வகையில் ஆழ்துளைக்கிணறு நீர் உறிஞ்சிக்குழி,தடுப்பணை, மழைநீர் அறுவடை தொட்டி போன்றவற்றை அமைத்து மழைநீரை சேமிப்பதை பற்றி மக்களுக்கு சொல்லித்தரும் திருப்பத்தூர் மாவட்டம் தெக்குப்பட்டு கிராமத்தில் இயங்கிவரும் பூமி இயற்கை வள சுற்று சூழல் பாதுகாப்பு மையத்தின் நிறுவனரான திரு.ஞான சூரிய பகவான் அவர்கள் தனது நிலத்தில் அமைத்துள்ள ஆழ்துளை கிணறு நீர் உறிஞ்சி குழி பற்றி மிக விளக்கமாக இந்த காணொளியின் வாயிலாக விளக்குவதை காணலாம் வாருங்கள்..!!

#rainwater #irrigation #watermanagement #makkaltv #makkal #makkaltelevison #makaltvchannel

For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh

Follow for more:
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv

Comment