புறப்பொருள் வெண்பாமாலை (அறிமுகம்)
பன்னிரு படலம்- முதனூல்
அகத்தியரின் 12 மாணவர்களும் ஆளுக்கொரு படலமாக திணைகள் மற்றும் துறைகளுக்குரிய இலக்கணங்களை இயற்றி தொகுத்து பன்னிரு படலம் என பெயரிட்டு அழைத்தனர்.
PGTRB-தமிழ் பிரிவு-4 புறப்பொருள் 👇
https://youtube.com/playlist?list=PLeWuOAJAYXiCaBC9FaeSCScIr1iN-wfXX
#புறப்பொருள்வெண்பாமாலை#