இந்த சுழிகள் இருந்தால் மாடு வாங்க கூடாது, வியாபாரிகள் பேசும் பாஷைகள் //Naattu madukal suli paarbadhu
இந்த காணொளியில் நாட்டு மாடுகள் வாங்கும் முறை மற்றும் நாட்டு மாடுகள் சுழி பார்ப்பது.மாட்டு வியாபாரிகள் பேசும் பாஷைகள் மற்றும் துண்டு போட்டு வியாபாரம் செய்யும் முறையின் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. மாடுகள் தேவைக்கு அனுகவும் மாட்டு வியாபாரி வெங்கடாசலம் :9750537142