MENU

Fun & Interesting

(முழுநாவல்) | தித்திக்கும்🎧 காதல் 💞தீயே🔥 | செல்லம்மாள் பாரதி நாவல்கள் | #tamilaudiobook

Chellammal Bharathi Novels and Podcasts 49,321 lượt xem 7 months ago
Video Not Working? Fix It Now

#chellammalbharathinovels #lovestory
https://youtu.be/_M6Nl-hNEfY
#romantic #Thiththikkumkathaltheeye

எழுத்தாளர்: செல்லம்மாள் பாரதி
குரல்: RJ நித்யஸ்ரீ

தீரமாய் இனிக்கும் அவனுக்கும்
தீயாய் இனிக்கும் அவளுக்குமான
தித்திக்கும் காதலைக் கூறும் ஓர்
தீஞ்சுவை காதல் கதை....

தன் நண்பனின் ஊருக்கு செல்லும் நாயகி மகிழ்விழிக்கு முற்றிலும் எதிர்பாராத சூழலில் தீரனுடன் திருமணம் நடைபெறுகிறது. அத்திருமணத்தில் ஒரு சூழ்ச்சி நிறைந்திருக்க... அச்சூழ்ச்சியால் திருமணம் ஆன அன்றே இருவரும் பிரிய நேர்கிறது. சூழ்ச்சியை வென்று இருவரும் இணைந்தார்களா? அச்சூழ்ச்சியை செய்தவன் யார் என எப்படி கண்டறிகிறார்கள் என்பதே தித்திக்கும் காதல் தீ...

மோதலும் காதலும் நட்பும் துரோகமும் கண்ணீரும் வீரமும் கலந்த கலவையே தித்திக்கும் காதல் தீ கதை.

சுவாரஷ்யமும் திருப்பங்களும் நிறைந்த காதல் கதை ... அனைவரும் கேட்டு மகிழுங்கள்... மறக்காம SUBSCRIBE பண்ணிருங்க மக்களே !!!

#chellammalbharathinovels
#Thiththikkumkathaltheeye
#newnovels
#newnovelstories
#love
#story
#shorts
#youtubevideo
#youtubeshort
#கதை
#தமிழ்சிறுகதை
#kaathal
#kathai
#kavithai
#tamillovestory
#tamilstory
#familylovestory
#tamilfullstory
#fullnovels
#தமிழ்நாவல்கள்
#தமிழ்காதல்கதைகள்
#villagelovestory
#tamilvillagelovestory
#tamilnovels
#tamilaudionovelstoread
#tamilaudiobook
#tamilaudionovels
#pocketfm
#storypodcast

Channel Link👇
http://www.youtube.com/@UCD8fSNS9zVrTTStJiCzs25w

Comment