அதியாவின் தூரம் சென்ற மேகம்: https://youtu.be/sPcSG7yFfAc
குரல் : நித்யஸ்ரீ
பற்றிக்கொண்ட நெருப்பால் தூரம் சென்று கருகும் மேகத்தை, காதல் கொண்டு கரைத்து, உருக வைத்து, காதல் வானில் கூடிக் கலக்கும் ஒரு பெண் மேகத்தின் அதிரடிக் காதல் கதை. சில்லென்ற ஒரு காதலை, தீயின் தகிப்போடு சுவைத்துப் பாருங்கள்.
என்றும் நட்புடன்
அதியா...
To read in kindle: https://amzn.in/d/4vrygXt
#tamilaudionovelstoread
#vaigaitamilnovels
#tamilnovelsaudiobooks
#tamilaudiobooks
#vathaniprabunovels
#vpnovels
#tamilnovels
#tamilnovelsaudiobook
#audiobooksintamil