https://youtu.be/A0Ijw-tfqW8
திவ்யசோபனாவின், "அழகு அசுரனும் அன்பு அன்றிலும்" RJ சுபீதா கண்ணனின் குரலில்....
"ஏன் இப்டி பண்றீங்க?" மஞ்சள் தாலி கழுத்தில் தொங்க, கண்கள் நிறைந்த கண்ணீருடன் நறுமுகை கேட்க, "நிறைய பேர் இன்னைக்கு இந்த கேள்விய என்கிட்ட கேட்டுட்டாங்க.. இப்போ நீயும் கேக்குற?" பதில் சொல்லாமல் அவளிடம் நெருங்கியவன் "பிரெஷ் ஆகிட்டு தூங்கு. கண்னெல்லாம் சிவப்பா இருக்கு.." என்றான்.
அழுத விழிகளோடு அவனை ஏறிட்டு பார்த்தவள் "நான் உங்க பிரண்ட் மனைவி... அவர் உங்களோட கிளோஸ் பிரண்ட் தானே.. என் கண்ணு முன்னாடியே அவர சாகடிச்சுட்டிங்களே! ஏன்?" அழுதாள் கதறி.
அழுதவளை வேதா சமாதானம் செய்ய நினைக்கவில்லை. நாடி பற்றி அவள் முகத்தை நிமிர்த்தி "இப்போ நீ என் பொண்டாட்டி. அத மட்டும் மனசுல வச்சுக்க.." தேவை இல்லாமல் எதுவும் யோசிக்காதே.. என்று அழுத்தமான வார்த்தைகளை அமைதியாக கூறி செல்ல, மடிந்து அமர்ந்து அழுதாள் நறுமுகை..
உயிர் நண்பனை கொன்று, அவன் மனைவியை மணந்து கொள்ள காரணம் என்ன? கதையோடு சேர்ந்து நாமும் பயணிப்போம்.....
To read in kindle: https://amzn.in/d/fl6CG3S
#tamilaudionovels
#tamilnovels
#audiobooksintamil
#tamilaudiobooks
#tamilnovelsaudiobooks
#ramanichandrannovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#ramanichandrannovelaudiobook
#ramanichandrantamilnovelsaudiobook
#rcnovelsaudio
#tamilstories
#romantictamilnovels
#mohanamaninovels
#love&romancenovels
#divyashobananovels
#newtamilstory
#family/love/romanticnovels
#audible
#tamilvoiceover
#lovenovels