https://youtu.be/YDm_P03OYDI
மோகனா மணியின், "பல்லவனின் கை சேர்ந்த காரிகை இவளோ" RJ சுபீதா கண்ணனின் குரலில்...
Teaser:
(தன் தோள் மீது விலகி இருந்த துணியை எடுத்து, தன் மார்பை சுற்றி கட்டிக் கொண்டவள்… அவிழ்ந்திருந்த தன் கூந்தலை வாரி எடுத்துக் கொண்டையிட்டுக் கொண்டாள். கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்த படி, அவனை பார்க்க...
அவனோ, அப்போதும் அவளை விடாமல் வார்த்தையால் குத்திக் கொண்டிருந்தான். அதற்கு மேல் அவன் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவள்…
“போதும் நிறுத்துங்க!" என்று கத்த..
அவனும் அவள் கத்தலில் அமைதியாகி, என்னவென்று அவளைப் பார்க்க...
அவனை நெருங்கி நின்று, அவன் கண்களைப் பார்த்தவள் அமைதியாக… ஒரே கேள்வி தான் கேட்டாள்.
“நீங்க உங்க அப்பா ஜெயவர்மனுக்கு தான் பொறந்தீங்களா?" என்று அந்த ஒற்றை கேள்வியே அவன் மொத்த கோபத்தையும் தூண்டிவிட….
அவள் கேள்வியில் அதிர்ந்தவன், "என்னடி சொன்ன…?” என்று கத்தியவாரு, அவள் கழுத்தை பிடித்து நெறிக்க..
அவனை நேர்கொண்டு பார்த்தவள், அவன் பிடித்திருந்த கையை வேகமாக தள்ளிவிட்ட மறு நொடியே, பதிலுக்கு ஆக்ரோஷமாக அவன் கழுத்தை அழுத்தமாகப் பற்றி இருந்தாள், இனியா.
To read in kindle: https://amzn.in/d/9cQ2Y7L
#tamilaudionovels
#tamilnovels
#audiobooksintamil
#tamilaudiobooks
#tamilnovelsaudiobooks
#ramanichandrannovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#ramanichandrannovelaudiobook
#ramanichandrantamilnovelsaudiobook
#rcnovelsaudio
#tamilstories
#romantictamilnovels
#mohanamaninovels
#love&romancenovels
#divyashobananovels
#newtamilstory
#family/love/romanticnovels
#audible
#tamilvoiceover
#lovenovels