MENU

Fun & Interesting

சாமுண்டா தேவியின் விசித்திர ரகசியங்கள்!

Praveen Mohan Tamil 77,332 12 months ago
Video Not Working? Fix It Now

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/ Twitter...................... https://twitter.com/P_M_Tamil Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan Hey guys! நாம இன்னைக்கு ஜெஸ்மல் நாத்ஜி அப்படின்ற விசித்திரமான ரொம்பவே பழமையான ஒரு கோவில தான் explore (பாக்க) பண்ண போறோம். Wikipedia -ல இந்த கோவில பத்தி ஒன்னும் பெருசா இல்ல, ஆனா இந்தக் கோவில நெறய விசித்திரமான ரகசியங்களுக்கு பேரு போன ஒரு கோவில்ன்னு சொல்லலாம். இந்த கோவிலோட முக்கியமான சாமி யாரு? எந்த மாதிரியான ரகசியமெல்லாம் இந்த கோவிலுக்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்கு? இந்த கோவிலுக்குள்ள போறதுக்கு முன்னாடி, கோவிலுக்கு வெளில இருக்க இந்த தூண்கள பார்க்கலாம். இந்த புது entrance, இங்க இருக்கற ரெண்டு pillars மட்டும் தான் entrance -ஆ இருக்கும்ன்னு நம்மள நினைக்க வைக்குது. அதுவும் இல்லாம, இந்த full ஏரியாவயும் barricade போட்டு யாரும் இத தாண்டி போய் பாக்க முடியாத மாறி பண்ணி வச்சுருக்காங்க. ஆனா இந்த தூணுல/pillar-ல, ரொம்ப விசித்திரமான ஒரு சிற்பத்த நாம பார்க்கலாம். ஒரு இந்து கோவிலோட வாசல்லயே இப்படி ஒரு சிற்பத்த பாக்குறப்ப வழக்கத்துக்கு மாறா இருக்கு. அவங்க யாரு? அவங்க ஏன் பாக்குறதுக்கு இப்படி கொஞ்சம் பயங்கரமா இருக்காங்க? அவங்க கண்ணு ரெண்டும் வெளில பிதுங்கிட்டு (தென்னிட்டு) இருக்கு. இங்க பாருங்க, அவங்களோட ஒரு விரல வாயில வச்சுருக்காங்க, அவங்கள பாக்குறப்ப லைட்டா சிரிக்கிற மாறி கூட தெரியுது. ஆனா அந்த சிரிப்பு, உங்க முதுகுத்தண்டையே சில்லிட்டு போக வைக்குது correct - ஆ? இங்க கொஞ்சம் பாருங்க, ஒரு குச்சில மண்டயோட்ட சொருகி, அவங்களோட ஒரு side-ல வச்சுக்கிட்டு இருக்காங்க. அப்புறம் அவங்க வயித்துக்கு மேல... என்னது அது? அது ஒரு தேளா? இந்த பழங்கால கோவிலோட வாசல்லயே இப்படி ஒரு உருவத்த செதுக்கி வைக்கணும்னு, ஏன் பழங்கால builders (ஸ்தபதிங்க) முடிவு பண்ணாங்க? இந்தக் கோவிலோட main சாமி யாருன்னு உங்களால guess பண்ண முடியுதா? Main கருவறைக்கு நான் போயிட்டு இருக்கப்ப, கோவிலுக்கு மேல (கோபுரத்துல), இந்த விசித்திரமான சிற்பத்த பாத்தேன். ஒரு பெண் கடவுள சுத்தி நெறய பொண்ணுங்க நின்னுட்டு இருக்காங்க. அத விட interesting -ஆன விஷயம் என்னன்னா, இந்த துவாரபாலகர்கள் கூட பொண்ணுங்க தான். ஆனா, main கருவறைக்குள்ள ஒரு லிங்கத்த நம்மளால பாக்க முடியுது, இது கொஞ்சம் shocking ஆ தான் இருக்கு. So, இந்த கோவிலோட main கடவுள் சிவன் தான்னு இதுல இருந் தே தெரியுது. இந்த லிங்கத்த பக்கத்துல போய் பாக்குறதுக்கு, இந்த கோவிலோட பூசாரி எனக்கு permission கொடுத்தாரு. லிங்கத்தோட மேல் பகுதியிலயும், இன்னும் சில இடங்கள்லயும் கொஞ்சம் damage-ஆன மாதிரி தெரியுது. நெத்தில இருக்கிற கண்ணோட சேர்த்து மொத்தம் மூணு கண்கள லிங்கத்துல வச்சிருக்காங்க. ஆனா இதெல்லாத்தையும் recent -ஆ தான் சேத்துருக்காங்க. பூசாரி தினமும் இந்த லிங்கத்த அலங்காரம் பண்ணுவாரு. அத பாக்குறப்ப ஒரு face (முகம்) #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #tamilnadutemple #temples

Comment