தற்போதைய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வை குறைப்பு இன்றி வழங்குமாறு கோரி நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள், உதவியாளர்கள் மற்றும் வைத்திய அதிகாரிகள் இன்று (27) மதிய உணவு நேரத்தில் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.