சிரவை ஆதீனம் திருப்பெருந்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களின் உரை.
07.03.2025 வெள்ளிக்கிழமையன்று இந்திய தொழில் வர்த்தக சபையில் (INDIAN CHAMBER OF COMMERCE & INDUSTRY) நடைபெற்ற, கொங்கு இரத்தினங்கள், கொங்கு மாமணிகள் என்ற நூல் வெளியீட்டு விழாவில், சிரவை ஆதீனம் திருப்பெருந்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களின் அருளாசியுரை.