அல்சர் விரைவில் குணமாக & திரும்பவும் வராமல் இருக்க இயற்கை உணவுகள் | Natural treatment for Ulcer
அல்சர் விரைவில் குணமாகவும், மீண்டும் வராமல் இருக்கவும் எடுத்துக் கொள்ளக் கூடிய இயற்கை உணவுகள், பழக்க வழக்கங்கள், வழிமுறைகள் பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் இந்தப் பதிவில் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்