மலச்சிக்கலுக்கு எளிய முறையில் நிரந்தர தீர்வு | Very Effective ways to get rid of Constipation
மலச்சிக்கல் பல சிக்கலை ஏற்படுத்தும். அதனால் மலச்சிக்களைப் போக்குவதற்கு எளிய மற்றும் இயற்கையான வழிமுறைகளை இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்