மற்ற பெண்களுக்காவது விடிவு உண்டு; இந்து பெண்களுக்கு? | வழக்கறிஞர் அருள்மொழி | Arulmozhi | Ambedkar
சென்னை மாவட்ட தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா.
சிறப்புரை
வழக்கறிஞர் அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்
இடம்
சாதிக் ஐஏஎஸ் அகாடமி
அண்ணாநகர், மேற்கு சென்னை
#Ambedkar #HinduCodeBills #LawyerArulmozhi