வட யட்சணி மந்திரம் எந்திரம் பூஜை முறைகள் எவ்வித மறைவும் இல்லாத காணொளி vada yatchani manthiram poojai
வட யக்ஷணீ தேவியின் மந்திரம் எந்திரம் உள்ளிட்ட பூஜை முறைகள் எவ்வித மறைவும் இன்றி மிக வெளிப்படையான காணொளியாக மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த தேவி பூஜிப்பவர்கள் தகுந்த ஆலோசனையை குருமார்களிடம் பெற்று பின்னர் பூஜை ஆரம்பிக்கவும் அனைத்து செல்வங்களும் செல்வாக்கும் மதிப்பும் தரக்கூடிய அற்புதமான பூஜை முறை இது நன்றி சிவாய நம