மனநலம் குன்றிய ஒருவனின் துன்பமான வாழ்க்கைக்குள், வாழ்க்கை சூழல் காரணமாக மனைவி என்ற உறவு ஏற்படுகிறது. அந்த மனைவி அவன் மீது காட்டும் மனித நேயத்தை, மிக அற்புதமாக சொல்லும் கதைதான் அறைக்குள் இருந்தவன் #சிறுகதைகள்#அம்பை#poonkodi_storyteller#humanity