MENU

Fun & Interesting

தமிழகத்திலேயே முதல்முறையாக..அதுவும் நம்ம சென்னையில் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய தோசை மாவு

Sirkali TV 4,254 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

மண்வாசனை மேனகா | Menaka Mannvasanai

மிகக் குறைவான விலையில் சிறந்த தரத்தில் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய தோசை மாவுக்களை பாரம்பரிய தன்மை மாறாமல் பக்குவமாய் தயாரித்து சென்னை முழுவதும் விற்பனை செய்யும் மண்வாசனை நிறுவனம்.

சென்னை சூளைமேடு பகுதியில் புதிதாக துவங்கியுள்ள மண்வாசனை பாரம்பரிய சிறுதானிய உணவு கடைக்கு சென்று அவர்களை சந்தித்தேன். மண்வாசனை உணவுப் பொருட்களின் தயாரிப்புகளை அவர்கள் அங்காடியில் அடுக்கி வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கான நேர்பாதை.சமூக ஆரோக்கிய அக்கறை மிகுந்த அவர்களின் இச்செயல் போற்றுதலுக்குரியது.மண்வாசனை நிச்சயம் மண்வாசனை மேனகா அவர்கள் தன்னம்பிக்கையின் அடையாளம். 🙌 வாழ்த்துக்கள். 💐
தங்களின் சேவையினால் மானுடம் நலத்துடன் வாழட்டும்.🙏

தோசை மாவு வகைகள் :
மாப்பிளை சம்பா அரிசி தோசை மாவு (Mappillai Samba Dosa Batter)
கம்பு தோசை மாவு (Kambu Millet Dosa Batter)
சிறுதானிய தோசை மாவு (Multi Millet Dosa Batter)

1 மணி நேரத்தில் 214 உணவுகளை சமைத்து ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை!! மண்வாசனை மேனகா https://youtu.be/Gv0ghMpjNIc

Manvasanai Menaka
Manvasanai Organic Store
NO.7/7, PADMANABAN STREET,
KODAMBAKKAM, Chennai,
Tamil Nadu 600024
+91 98841 66772

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCtE9GNqYvuezMQJgrrQoiAg/join

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..

Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
youtube: https://www.youtube.com/sirkalitv
facebook: https://www.facebook.com/sirkalitv

Comment