MENU

Fun & Interesting

பல பயிர் சாகுபடி மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க முடியும் | Multi cropping improve revenue

Sirkali TV 4,968 2 years ago
Video Not Working? Fix It Now

பல பயிர் சாகுபடி மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க முடியும் How Multi cropping system improve farmers revenue 10 சென்டில் பக்காவா வருமானம் எடுக்கலாம் | ஒற்றை பயிராக காய்கறி சாகுபடி செய்யும் விவசாய நண்பர்களுக்காக...தனது நான்கு ஆண்டின் சிறிய பலபயிர் சாகுபடி நுட்பங்கள் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இளம் இயற்கை விவசாயி திரு.சந்திரசேகர் | Multi cropping agriculture | Chandrasekhar sorpanandhal பட்டம் தவறாமல் இருந்தால் நட்டம் இல்லை... மாற்றுகருத்துகள்,கேள்வி ,பதில்,சரி,தவறு... ஏதேனும் இருந்தால்‌‌... Whatsappல் அவருக்கே பகிர்ந்து கொள்ளலாம்.. அழைக்க வேண்டாம்.. நன்றி.. ரா.சந்திரசேகர் 9597874076 "செங்காந்தள் வனம்" (திணையியல் மரபு வழி வேளாண் பண்ணை) சோர்பனந்தல், திருவண்ணாமலை. Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UCtE9GNqYvuezMQJgrrQoiAg/join இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்.. Subscribe to our YouTube Channel for updates on useful Videos. youtube: https://www.youtube.com/sirkalitv facebook: https://www.facebook.com/sirkalitv

Comment