MENU

Fun & Interesting

தப்பாக சம்பாதித்த எல்லாரும் நல்லா இருக்காங்க, அப்போ அப்படி சம்பாதிக்கலாமா?

Ulchemy 726,091 lượt xem 5 years ago
Video Not Working? Fix It Now

JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enrol Now: http://bit.ly/JoinUlchemy
Mobile: +91 96559 92559 | +91 422 404 0422

Open hours: 8:30a.m to 5:30p.m

Email: ulchemy@gmail.com



"தர்மத்தின் வழியில் மட்டும் தான் பணம் சேர்க்க வேண்டும் என நீங்கள் மட்டுமில்லை மற்ற குருமார்களும் அப்படித்தான் சொல்லியுள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் நிறைய மக்கள் கோடி கணக்கில் சேர்த்து வைத்துள்ளார்கள். நம்மக்கு நன்றாக தெரிகிறது அவர்கள் யாரும் நேர் வழியில் சம்பாதிக்கவில்லை என.

ஆனால் அவர்கள் நல்ல தான் வாழ்கிறார்கள். அப்போ அவர்கள் சென்ற பாதை சரியானதா?"



அற்புதமான ஒரு கேள்வி.



நன்றாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நல்ல வாழ்க்கை என்றால் என்னவென்று உங்களுக்கு புரியவில்லை.

பணம் வந்துவிட்டால் நன்றாக வாழலாம் என உலகமே நினைக்கிறது. அனால் அது இல்லை உண்மை.



குரு மித்ரேஷிவாவுடன் இதன் பின்னணியில் உள்ள உண்மையைப் விடியோவை பார்த்து அறியுங்கள்.



#UlchemyTamil #GuruMithreshivaTamil



Follow us:

Website: www.ulchemy.in

Facebook: https://www.facebook.com/mithreshiva

Instagram: https://www.instagram.com/guru.mithreshiva

Comment