ஸ்ரீ ராஜ மாதங்கி சகல விதமான மந்திர வித்தைகளும் கல்வி அறிவு ஞானம் வீரம் தைரியம் செல்வம் உண்டாகும்
அன்னை ஸ்ரீ ராஜ மாதங்கி தேவி என்பவர் முப்பெரும் தேவியர் ஆன பார்வதி லட்சுமி சரஸ்வதி ஆகிய மூவரின் அம்சமாகும் இவருடைய பூஜை முறைகளும் வழிபாட்டு முறைகளும் மூல மந்திரமும் மேலே காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது இவரை வணங்குவதன் மூலம் உன்றாத செல்வமும் குறையாத நலம் கல்வி அறிவு ஞானம் புகழ் அரச பதவி அரசியலில் பதவி உயர் பதவிகள் என அனைத்து விதமான நலங்களும் வாழ்வில் நிறையும் என்பது உறுதி நன்றி சிவாய நம