#Partnership 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் நேற்று பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டன. அந்த தாக்குதல் அளவானதாக, கட்டுப்பாடுடன், பதற்றத்தை அதிகரிக்காததாக இருந்தது என்று இந்தியா தெரிவித்தது.
பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்பதையும் நமது ராணுவம் தெளிவுபடுத்தி இருந்தது. இந்திய ராணுவ நிலைகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டதால் தகுந்த பதிலடி தரப்படும் என்றும் எச்சரித்து இருந்தது.
ஆனால், இன்று அதிகாலை, வடக்கு மற்றும் மேற்கில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது.#Indian #military #destroys #Pakistani #air #defence #system #Lahore