ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் உண்டு. காலம் காலமாக நம் முன்னோர்களால் வழிபடப் பெற்று வரும் குலதெய்வத்தை வழிபட்ட பிறகே நாம் அனைத்து சுப காரியங்களையும் தொடங்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் அம்மா எவ்வளவு முக்கியமோ அதேபோல் குலதெய்வ வழிபாடும் முக்கியம். குலதெய்வ வழிபாடு நம் வாழ்க்கையில் எப்போதும் துணை நின்று, பல நன்மைகளை நாம் கேட்காமலேயே அருளும்.
குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி காஞ்சி மகா பெரியவா ஒரு பக்தருக்கு உணர்த்திய சம்பவத்தை இங்கே பார்ப்போம்.
குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.
குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது.
குல தெய்வ வழிபாடு ஏழு தலைமுறைகளைக் காக்கும்.
என்பது பழமொழிகள்.
#குலதெய்வம் #தெய்வத்தின்_குரல் #மகா_பெரியவா #ஆன்மீகதகவல்கள் #தெய்வத்தின்குரல்துளிகள்
#சித்தம்டிவி
#சித்தர்களின்_ராஜ்ஜியம்
#சித்தர்கள்
#ராஜ்ஜியம்
#Sithargalinrajiyam
#deivathinkural
#mahaperiyava
#periyava
#kanchiperiyava
#periyavapuranam
#mahaperiyavaashtothram
#mahaperiyavasuprabatham
#periyavasuprabatham
#periyavaashtothram
#mahaperiyavamahimai
#omsrimahaperiyavasaranam
#mahaperiyavaslogam
#mahaperiyavaquotes
#mahaperiyavamahimaiintamil
#kanjimahaperiyava
#kanjiperiyava
#periyavasaranam
#srimahaperiyava
#kanchipurammahaperiyava
#ShreeMahaPeriyava
#MahaPeriyavaKural #MahaPeriyava #Periyava #KanchiMahan #kuladeivam #pooja
@SithargalinRajiyam