PGTRB தமிழ் (பிரிவு-9)
சிறுகதை (பகுதி_01)
வினா -விடைகள்: 80
குறிப்பு: நான் பயன்படுத்திய புத்தகத்தில் சில பிழைகள் உள்ளதால்
இன்றையப் பதிவில் சில பிழைகள் உள்ளன.
*பிழைகள் உள்ள வினாக்கள்*
44 வது வினாவில் மாயமான் சிறுகதையின் ஆசிரியர் ந.பிச்சமூர்த்தி எனக் கூறியுள்ளேன்.
47வது வினாவில்
ஓர் இரவு - புதுமைப்பித்தன் அவர்கள் எனக் கூறியுள்ளேன்.
65 வந்து வினாவில் தகனம் சிறுகதையின் ஆசிரியர் பூமணி எனக் கூறியுள்ளேன்.
சரியானது👇
44. மாயமான் சிறுகதை - கி.ராஜநாராயணன்
47. அன்று இரவு (சிறுகதை) - புதுமைப்பித்தன் அவர்கள்
ஓர் இரவு (நாடகம்) - அறிஞர் அண்ணா அவர்கள்
65. தகனம் சிறுகதையின் ஆசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள்
பொறுத்தருளிப் பதிவினைப் பார்த்தவுடன் பிழை ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்துங்கள். அனைவருக்கும் பயன்படும். வாழ்க வளமுடன்..
@SivanadiyavalThamizhamma