தினமலர் எக்ஸ்பிரஸ் | 06 March 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
காஷ்மீர் பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது சிறந்த நடவடிக்கையின் முதல் படி என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்க கூறினார்.
இன்னும் ஒரு பிரச்னை உள்ளது. அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்னும் திருடப்பட்ட காஷ்மீர். அதை மட்டும் மீட்டு கொண்டு வந்து விட்டால் மொத்த காஷ்மீர் பிரச்னையும் தீர்க்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார்.#Dinamalar #Expressnews #todayheadlines #tamilnadunews #tamilnaduheadlines #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin #Expressnews