MENU

Fun & Interesting

கந்தர் அலங்காரம் 1 (19-02-2025)

ஞான நெறி 102 lượt xem 6 days ago
Video Not Working? Fix It Now

பாடல் 1 … பேற்றைத் தவம்
பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா செஞ் சடாடவிமேல்
ஆற்றைப்பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.

Comment