MENU

Fun & Interesting

1 ஏக்கரில் 4 மாடு 4 ஆடு 50 தாய்கோழி ஒருங்கிணைந்த பண்ணை தயார்

Video Not Working? Fix It Now

🐮🐮 பால் பண்ணை வைக்க ஆசையா..? பால் பண்ணையை நடத்திக்கிட்டு இருக்கிங்களா..? பால்பண்ணை நஷ்டத்துல போகுதா..?
அப்போ பயிற்சி உங்களுக்கு தான்.🐮🐮

பயிற்சி தலைப்புகள்:

🐮நிலம் தேர்வு மற்றும் கொட்டகை அமைப்பு

🐮மாடுகள் தேர்வு

🐮பசுந்தீவன மேலாண்மை

🐮அடர் தீவன மேலாண்மை மற்றும் தயாரிப்பு

🐮உலர் தீவன மேலாண்மை

🐮தாது உப்பு கலவை விளக்கம்

🐮கன்றுகள் பராமரிப்பு

🐮கறவை மாடு பராமரிப்பு

🐮சினை மாடு பராமரிப்பு

🐮நோய்கள் மற்றும் அதற்கான அறிகுறிகள் விளக்கம்

🐮நோய்களுக்கான இயற்கை மருத்துவம்

🐮பண்ணை அனுபவ பகிர்வு

🐮வியாபார யுக்திகள்

🐮 பால் பண்ணையில் நவீன இயந்திரங்களின் பயன்பாடுகள்.

*30 பேர்களுக்கு மட்டுமே அனுமதி*

நாள்: 26-03-2023,
இடம்: VKN விஜயலட்சுமி பால்பண்ணை,
மாடம்பாக்கம், (தேனுபுரீஸ்வரர் கோயில் அருகில்),
சென்னை.
பயிற்சி பங்களிப்பு - ரூ.1000 மட்டும்
(உணவு தேநீர் உட்பட)

முன்பதிவுக்கு: 80729 48987

🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏

Comment