#பதட்டம் #tension
டென்ஷன் (அ) பதட்டம் என்பது நம் உடலில் பல விதமாக வெளிப்படுத்தும். உடலில் ஏதோ உதறுவது போல் உள்ளே இருக்கும். நெஞ்சு வலிக்கும். மூச்சு வாங்கும். இப்படி பல பாதிப்புகளை வெளிப்படுத்தும். இந்த பதட்டம் என்பது என்ன? இது ஒரு வகையான பயம், மனசவுகர்யமின்மை, ஏதோ ஒன்று நடந்து விடுமோ என்ற கற்பனை பயம். இதனை ஆய்ந்து நம்மிடமிருந்து இதனை நீக்கிக் கொள்ளாவிடில் இது மிகப்பெரிய பாதிப்பாக உடலைத் தாக்கி விடும்.
இந்த டென்ஷனைக் எளிய முறையில் குறைப்பதற்கான 10 வழிகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி இந்தப் பதிவில் அளித்திருக்கிறார்.
- ஆத்ம ஞான மையம்