100 மொட்டை கழுத்து சிருவிடை கோழிகள் வளர்த்து அசத்தும் பட்டதாரி இளைஞர்.
நாம் இந்த காணொளியில் மொட்டை கழுத்து கோழிகளை வளர்த்து அசத்தி வரும் இளைஞரை பற்றி காண உள்ளோம்.மொட்டை கழுத்து கோழிகள் என்பது அனைத்து நண்பர்களும் விரும்பக் கூடிய ஒரு கோழி வகையாக இன்றளவும் இருந்துவருகிறது.இந்த காணொளியை முழுமையாக பாருங்கள். கண்டிப்பாக தனியார் பணியில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும். மேலும் மொட்டை கழுத்து பற்றிய பல தகவல்கள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.
தொடர்புக்கு:
V.V. நாட்டுக்கோழி பண்ணை,
காஞ்சிபுரம்.
8838716140.