கொட்டகை இல்லாமல் கோழி வளர்ப்பில் 6 வருடமாய் அசத்தும் பண்ணையாளர்!
கடந்த ஆறு வருடங்களாக இவர் சிறு விடை கோழிகள் வளர்த்து வருகிறார். கொட்டகை இல்லாமல் வெற்றிகரமாக பண்ணை நடத்தும் திறமை மற்றும் அனுபவம் பெற்றுள்ளார். இவரின் வளர்ப்பு முறை அனைவருக்கும் சாத்தியம் ஆகாது. எனினும் கோழிகள் பற்றிய புரிதல் கிடைத்தால் இதுவும் சாத்தியமே. இப்படியும் கோழி வளர்க்க முடியும் என்பதை வெளிகாட்டவே இந்த வீடியோ. இவரிடம் தூய சிறுவிடை குஞ்சுகள் கிடைக்கும். இவரின் கைபேசி எண்: 6383497623.