வாரம் 1000 காடை மற்றும்1000 காடை முட்டை காடை வளர்ப்பில் அசத்தும் விவசாயி #quailfarming #காடை #farming
நம்ம விவசாய பயணம் நண்பர்களுக்கு வணக்கம் 🙏
நண்பர்களே இப்பதிவில் விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரத்தில்
SBS காடை பண்ணை அமைத்து 7ஆண்டுகளாக நடத்தி வருகிறார் வாரம் 1000 காடை மற்றும் 1000முட்டைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். தன்னுடைய 7 ஆண்டுகள் காடை வளர்பில் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்...
Hello to Namma Vivasaaya Payanam friends
Friends in this post in Villupuram district Anandapuram
SBS Quail Farm has been established for 7 years and is producing and selling 1000 quail and 1000 eggs per week. He has shared his experiences of 7 years of quail farming...
S.Babu
Anathapuram villupuram district
8525886775 / 8525886774
For support like, share, comment, subscribe and hit notification bell